அண்மைச் செய்திகள்
தமிழ்
பொருளாதாரம்
அந்நிய வர்த்தகர்கள் ஆதிக்கத்தால் உள்நாட்டு இந்திய வர்த்தகர்கள் பாதிப்பு
அந்நிய வர்த்தகர்கள் இந்நாட்டில் வியாபார வாய்ப்பு பெற்றுக் கொள்ளலாம் தவிர சில்லரை வியாபாரத்தில் ஈடுப்பட அனுமதி இல்லை என அரசாங்க நியாயமான வர்த்தகக் கொள்கை நன்கு புலப்படுத்துகிறது. இருப்பினும். கடந்த சில ஆண்டு காலமாக அந்நிய வர்த்தகர்கள் இம்மலேசிய நாட்டின் பல மாநிலங்களில் “அனைத்துலக இந்தியர் விழா” என்ற பெயரில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவ்விழாவை மலேசிய தனியார் நிறுவணம் ஏற்று நடத்துகிறது. இவ்விழாவில் இந்தியர்களின் பாரம்பரிய ஆடைகள்,...