திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
லிட்டல் இந்தியா பிரமாண்ட நுழைவாயில் திறப்பு விழாக் கண்டது – முதல்வர்
ஜார்ச்டவுன் – பொங்கல் என்பது உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும். விவசாயம் மற்றும் நல்ல விளைச்சலுக்கு முதன்மை ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி மற்றும் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் இவ்விழா பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல்...