கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்புப் பணியை உடனே தொடங்குக – மாண்புமிகு ஜெக்டிப் சிங் டியோ
கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பினாங்கு ஜாலான் ஸ்காட்லனில் அமையப்பெற்றுள்ள இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டடத்தைக் கொண்டிருப்பதாகப் பொதுப் பணி இலாகா அறிவித்திருந்தது. இதற்கிடையில் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கும் இப்பள்ளியைப் புதுபிக்கும் மேம்பாட்டுப் பணியை 3.5 மில்லியன் ரிங்கிட் பொருட்செலவில் மேற்கொள்ளவிருப்பதாகத் தேசிய முன்னணி தரப்பினர் உறுதியளித்திருந்தனர். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அத்திட்டத்தை உடனே மேற்கொள்ளும்படி மாநில வீடமைப்பு மற்றும் நகரப் பெருந்திட்டத் துறையின்...