கல்வி
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதல் முறையாக பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் பூப்பந்து போட்டி
பினாங்கு இந்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் இடையிலான பூப்பந்து போட்டி அண்மையில் பினாங்கு அறிவியல் பல்கலைகழக விளையாட்டு அரங்கத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு இந்தியர் சங்கம் பினாங்கு வாழ் இந்தியர்களுக்கு அரிய பல சேவைகள், போட்டி விளையாட்டுகள் என பல சமூகநல நிகழ்வுகளை சிறப்பாக நடத்திவருகிறது. அவ்வகையில் பினாங்கு தமிழ்ப்பள்ளி மாணவர்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கும் ஆர்வத்தைத் தூண்டவும் மேம்படுத்தவும் இப்பூப்பந்து போட்டி விளையாட்டு...