அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
ரெலாவ் விளையாட்டு வளாகம் திறப்பு விழாக் கண்டது.
பினாங்கு மாநகர் கழகத்தின் ஏற்பாட்டில் ரெலாவ் விளையாட்டு வளாகம் திறப்பு விழா இனிதே நடைபெற்றது. இதனை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் . நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் இவ்விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் குளம் அனைத்துலக ரீதியில் அனைத்து வசதிகளுடன் இருப்பதாக வர்ணித்தார். 2.17 ஹெக்டர் நிலப்பரப்பில் இக்கட்டுமானம் தொடங்கி 20 மாதக்காலகட்டத்தில் ரிம21.4 கோடி பொருட்செலவில்...