அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
கடமை தவறாத பினாங்கு மாநகர் கழக அதிகாரிகளுக்குச் சன்மானம்
பினாங்கு முக்கிய சுற்றுலா தளமாக கருதப்படும் கெர்னி கடற்கரை ஓரத்தில் வாடகைக் கார் ஓட்டுநர் சாலை விதியை முறையாக பின்பற்றாமல் கார் நிறுத்தியதால், அதனை தவறு என சுட்டிக்காட்டி சம்மன் வழங்கிய பினாங்கு மாநகர் கழக அதிகாரிகளை வாடகைக் கார் ஓட்டுநர் தாக்க முயன்றுள்ளார் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் . அதுமட்டுமின்றி, அண்மையில் பாடாங்...