அண்மைச் செய்திகள்
தமிழ்
அஜெண்டா சூரியா நிறுவனம் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு ரிம25,000 நன்கொடை வழங்கியது
கடந்த ஜுலை 16-ஆம் திகதி வியாழக்கிழமை அன்று அனைத்துலக இந்திய விற்பனை பெருவிழா, பினாங்கு ஸ்பாஸ் அரேனா அரங்கில் திறப்பு விழாக்கண்டது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். 7வது முறையாக பினாங்கில் நடைபெறும் இந்நிகழ்வை பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் மதிப்பிற்குரிய பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றினார். அஜெண்டா சூரியாவின் தலைமை செயல்முறை இயக்குநரான...