தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு முதல் மாநிலமாக 100 ஸ்மார்ட் திட்டங்கள் செயல்படுத்த இலக்கு – ஜெக்டிப்
டத்தோ கெராமாட் – மாநில அரசு 2018 -இல் உருவாக்கப்பட்ட பினாங்கு2030 இலக்கின் அடிப்படையில் பினாங்கு மாநிலத்தை அனைத்துலக அறிவார்ந்த மாநிலமாக உருமாற்றம் காண அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதுவரை, மொத்தம் 73 ஸ்மார்ட் முயற்சிகளில்...