அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
நம்பிக்கை கூட்டணி அரசு மலேசியாவை கைப்பற்றினால் ஜி.எஸ்.தி அகற்றப்படும் – முதல்வர்
நம்பிக்கை கூட்டணி அரசு வருகின்ற பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்றினால் அடுத்த 100 நாட்களுக்குள் பொது மக்களுக்குச் சிரமத்தை அளிக்கும் பொருள் சேவை வரி (ஜி.எஸ்.தி) அகற்றப்படும் என மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் வாக்குறுதியளித்தார். ஜி.எஸ்.தி விதிக்கப்படுவதால் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்பதை இன்று வரை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ அகமது மஸ்லான் கூறுயது போல தேசிய முன்னணி அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியவில்லை....