அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
” ஸ்பைஸ்” அனைத்துலக நவீன மாநாட்டு மையமாக உருமாற்றம்
பினாங்கு அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (ஸ்பைஸ்) கட்டுமானப் பணி பிப்ரவரி மாதம் இறுதியில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஸ்பைஸ் மேம்பாட்டுத் திட்டத்தை நேரில் சென்று கண்காணித்தப் பிறகு இதனைத் தெரிவித்தார் உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். சாவ் கொன் யாவ் கூறுகையில் இந்த கட்டுமானப் பணி ஏறக்குறைய ரிம330 லட்சம் செலவில் கட்டப்பட்டதாகவும் வருகின்ற மார்ச் மாதம்...