தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
இரண்டாவது பினாங்கு மாநில பினாங்கு முதலமைச்சர் கோப்பை 2024 தொடங்கியது
ஜார்ச்டவுன் – இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவிருக்கும் பினாங்கு மாநில பினாங்கு முதலமைச்சர் கோப்பை 2024 (Piala Ketua Menteri Pulau Pinang 2024 ) பங்கேற்க ஆர்வமுள்ள பூப்பந்து விளையாட்டாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பினாங்கு மாநில விளையாட்டு மன்றம்...