அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
கலிடோனியா தோட்டத்தில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது
ஜாவி சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குறிய சூன் லிப் சீ மற்றும் செபெராங் பிறை நகராண்மைக் கழக ஒத்துழைப்புடன் கலிடோனியா தோட்டத்தில் துப்புரவுப் பணியை மேற்கொண்டார். இத்துப்புரவுப் பணி ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டு நடத்தப்பட்டது. ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்கும் வகையில் மாநில சுகாதார இலாகா அத்தோட்டத்தின் திடல், வீடமைப்புப் பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் கொசு மருந்து(Fogging) அடிக்கப்பட்டது. மேலும், சுற்றுப்புறங்களில் குப்பைகள் குறிப்பாக நீர்...