பினாங்கு நகராண்மை கழக ஏற்பாட்டில் நகராண்மை சேவைத் துறை ஊழியர்களுக்கு 5 கிலோ கிராம் அரிசிப் பொட்டலம் வழங்கப்பட்டது. நகராண்மை சேவைத் துறை ஊழியர்களின் சேவையைப் பாராட்டும் பொருட்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி தொடர்ந்து இரண்டாம் முறையாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பினாங்கு நகராண்மை கழக ஆலோசகர்களான திரு ஒங் ஆ தியோங், திரு தஹிர் ஜலாலுடின், திரு லிம் சியு கிம். திரு கோய் சியோங் கின்,...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தாமான் புவா பாலாவில் பாரம்பரியமிக்க பொங்கல் கொண்டாட்டம்
தமிழர்களின் பண்பாட்டுப் பெருநாளும் தமிழ்ப் புத்தாண்டுமான தைப்பொங்கலைத் தாமான் புவா பாலா மக்கள் கடந்த 19-ஆம் திகதி தங்கள் வீடமைப்புத் தளத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு தடைகளையும் போராட்டங்களையும் தாண்டி பினாங்கு மக்கள் கூட்டணி அரசு பாரம்பரியமிக்க...
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு வாழ் நாடற்றோர் பிரச்சனையைக் களைய 5 சிறப்பு அதிகாரிகள் நியமனம்
மாநில அரசு பினாங்கு மாநிலத்தில் வசிக்கும் நாடற்ற குடிமக்களுக்காக ஓர் அரிய திட்டத்தை வகுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் குடியுரிமை, பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை மற்றும் நிரந்தர குடியுரிமை அற்றவர்களின் தகவல் மற்றும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு தைப்பூசத் திருவிழா; தண்ணீர் மலை குமரனுக்குக் கொண்டாட்டம்
வெள்ளி இரதத்தில் பவனி வந்த சரவணப் பெருமானின் திருவருளைப் பெற பினாங்கு காமாட்சியம்மன் ஆலயத்திற்கு முன் தீபாராதனைகள் எடுக்கும் மக்கள் கூட்டம் மலேசிய அளவில் பத்து மலைக்கு அடுத்து தைப்பூசத் திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தலமாகப் பினாங்கு...