தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
எஸ்கேப் ‘ESCAPE’ என்னும் இயற்கை சார்ந்த விளையாட்டு மையம் திறப்பு விழாக் கண்டது
எஸ்கேப் விளையாட்டு மையத்தின் முற்புறத்தைப் படத்தில் காணலாம் மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டத் தொடங்கப்பட்ட எஸ்கேப் என்னும் சவால்மிக்க விளையாட்டுத் தளம் கடந்த 8-ஆம் திகதி மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாக் கண்ட எஸ்கேப் விளையாட்டுத் தளத்தின் ஒரு பகுதியான சாகச விளையாட்டுத் தளம் 7 ஏக்கர் நிலத்தில் ரிம18 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தளம் இன்னும்...