அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
வைசாக்கி திறந்த இல்ல உபசரிப்பு 2015
பினாங்கு மாநிலத்தில் வைசாக்கி திறந்த இல்ல உபசரிப்பு 13-வது முறையாக மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வைசாக்கி என்பது சீக்கியர்களின் புத்தாண்டைக் குறிப்பதாகும். இந்நாளை சீக்கியர்கள் குடும்பத்தாருடனும் சுற்றத்தாருடனும் மிக விமரிசையாகக் கொண்டாடுவர். பினாங்கு மாநிலத்தில் வைசாக்கி திறந்த இல்ல உபசரிப்பு கடந்த 19/4/2014-ஆம் நாள் பினாங்கு டைம் ஸ்குவே அரங்கில் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்குச் சிறப்பு பிரமுகராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் காலஞ்சென்ற...