மக்கள் நலன் பேணும் மக்கள் கூட்டணி அரசின் ஆக்ககரமான திட்டங்கள் பினாங்கு வாழ் மக்களின் மத்தியில் பேராதரவு பெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 30-ஆம் திகதி கொம்தார் டோமில் நடைபெற்ற பினாங்கு வடகிழக்கு மாவட்டத்திற்கான தங்க மாணவர் திட்டத்திலும் தங்கக்குழந்தைத் திட்டத்திலும் பங்கெடுக்க நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஆண்டு 1,4 மற்றும் படிவம் 1,4 பயிலும் 250 தங்க மாணவர்களுக்கு ரிம 100-உம் 2011-ஆம்...