கடந்த டிசம்பர் 3-ஆம் திகதி தொடங்கப்பட்ட ‘BEST’ என்னும் இலவசப் பேருந்துச் சேவை அக்கரையில் வசிக்கும் பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு நன்மை பயத்துள்ளது. இது கொன்சொர்தியும் பேருந்து நிறுவனமும் பினாங்கு மாநில அரசும் இணைந்து வழங்கும் கூட்டுத் திட்டமாகும். அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் அதே வேளையில் பினாங்கில் குறிப்பாகப் பினாங்குப் பாலத்தில் பெருகி வரும் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த...
தமிழ்
இன்றைய நவீன உலகில் மனிதர்கள் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அதிகமான வேலைப் பலுவைக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி அரசாங்கத் தொடர்பான வேலைகளை உடனடியாக செய்து முடிக்கும் வகையில் மாநில அரசு மின்...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஜுப்லீ இல்ல முதியோர்களுடன் அனைத்துலக சைவ நாள் கொண்டாட்டம்.
மலேசிய சைவ நாள் பிரச்சார செயற்குழு சாது வஸ்வானி சமூக நல நிதியின் ஆதரவுடன் அனைத்துலக சைவ நாளை முன்னிட்டு இங்கு ஜாலான் சுங்கை டுவாவில் அமைந்துள்ள சில்வர் ஜுப்லி முதியோர் இல்லத்தினருக்குச் சைவ மதிய உணவுகளை வழங்கியது. சைவ...
‘பணம் படைத்தவரிடம் மனம் இருப்பதில்லை; மனம் படைத்தவரிடம் பணம் இருப்பதில்லை.’ சில சமயங்களில் இக்கூற்று மெய்யாக இருப்பதில்லை என்பதே உண்மை. இதனை நிரூபிக்கும் வகையில் அரசு சார்புடைய பினாங்கு மேம்பாட்டு நிறுவனம் அண்மையில் ஏற்று நடத்திய தீபாவளி விருந்தோம்பலில் ஸ்ரீ...