மலேசியாவின் மூன்றாவது மிகச் சிரிய மாநிலமான பினாங்கு மாநில குடிமக்கள் அனைவருக்கும் தமிழ் முத்துச் செய்திகள் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடந்த 2012-ஆம் ஆண்டு பினாங்கு இந்திய சமுதாயத்திற்குச் சிறந்ததோர் ஆண்டாக அமைந்திருக்கும் என நம்புகிறோம். இன்பம் துன்பம், வெற்றி தோல்வி, உயர்வு தாழ்வு என்பது நம் வாழ்க்கையில் இரண்டரக் கலந்தவையாகும். ஆக, வாழ்வில் நிகழும் சோதனைகளை நமக்குச் சாதகமாக்கிச் சாதனைகளாக மாற்றி மேன்மை கண்டு உயர...
தமிழ்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஸ்ரீ டெலிமா தொகுதியைச் சேர்ந்த 660 மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடைகள் அன்பளிப்பு
சிறந்த மனித மூலதனத்தின் உருவாக்கத்திற்குக் கல்விச் செல்வமே அடைப்படைத் தகுதியாகக் கருதப்படுகிறது. ஆகையால்தான், கல்வி கற்ற உயர்ந்த சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் நாடும் மாநிலமும் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. நம் நாட்டில் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கும்...