கல்வி
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
செயிண்ட் ஜோர்ச் மகளிர் இடைநிலைப் பள்ளி மாணவிகள் மகத்தானச் சாதனை
2013ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் அனைத்துலக உயிரியல் மருத்துவ சவால் கடந்த 22, 23 பிப்ரவரியில் நடைபெற்றது. இப்போட்டி அக்லோ சீன ஜூனியர் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியினை இக்கல்லூரியுடன் இணைந்து சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக யொங் லூ லின் மருத்துவப்பள்ளியும் சிறப்பாக ஏற்று நடத்தினர். இப்போட்டி இரண்டு பிரிவுகளாக அதாவது ஒலிம்பியாட் எனும் பிரிவு இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும், சிம்போசியம் எனும் பிரிவு மேல்நிலை ஆறாம் படிவ மாணவர்களுக்கும் நடத்தப்பட்டது. இவ்வாண்டின்...