தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
ஜாலான் மஸ்ஜிட் நெகிரியின் உடினி வட்டம் மற்றும் ஜாலான் டெலிமா சாலை மேம்பாட்டுத் திட்டம் துவங்கியது
பினாங்கு மாநகர கழகத்தின் முயற்சியில் பினாங்கு மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுக்காணும் பொருட்டு அண்மையில் ஜாலான் மஸ்ஜிட் நெகிரியின் உடினி வட்டம் மற்றும் ஜாலான் டெலிமா சாலை மேம்பாட்டுத் திட்டம் நிறைவடைந்ததை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் . இத்திட்டம் குறைந்த கால அவகாசத்தில் போக்குவரத்து பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் பொருட்டு துவங்கப்பட்டது. தினமும் 66,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஜொர்ஜ்டவுன் செல்ல...