அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு நவீன கற்றல் கற்பித்தல் திட்டம் – பேராசிரியர் ப.இராமசாமி
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக மாநில அரசின் முயற்சியில் நவீன கற்றல் கற்பித்தல் திட்டம் (Smart Wireless Interactive Presentation & Education System) கடந்த 21 மே 2015-ஆம் நாள் கொம்தார் ‘ஏ’ அரங்கத்தில் அறிமுகப்படுத்தினார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள். வயர்லெஸ் தொழில்நுட்பங்களின் மூலம் வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் சூழ்நிலையை மாற்றியமைக்கும் வாய்ப்பு இத்திட்டத்தின் மூலம் சாத்தியமாகும். இத்திட்டத்தின் வழி...