அண்மைச் செய்திகள்
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு ஆளுநர் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய சமூகச் சேவையாளர்கள் விருது பெற்றனர்
பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் அபாசின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய மாநில அளவிலான 1,223 பிரமுகர்களுக்கு 13/8/2016 தொடங்கி நான்கு நாட்களுக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. பினாங்கு மாநிலத்தின் உயரிய விருதான D.P.P.N எனும் விருது தேசிய மசூதி இமாம் தான் ஶ்ரீ டத்தோ ஷாய்க் ஹாஜி இஸ்மாயில் ஹஜி முகமது பெற்றார். இந்த உயரிய டத்தோஶ்ரீ...