பினாங்கு கொடி மலையில் அமைந்துள்ள ஶ்ரீ அருளொளி திருமுருகன் ஆலயத்தில் 45-ஆம் ஆண்டு ஆடி கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சுற்றுலாத் தளத்திற்கு புகழ்ப்பெற்று விளங்கும் கொடி மலையில் வீற்றுள்ள இந்த ஆலய ஆண்டு விழாவிற்குப் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் புற்றீசல் போல் திரண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடிக் கார்த்திகை உற்சவ தினத்தன்று ஆண்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஶ்ரீ அருளொளி திருமுருகன் ஆலய திருவிழாவிற்குச் சிறப்பு பிரமுகராக மாநில...
தமிழ்
அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநில விளையாட்டு குழுவினர் சுக்மா போட்டியில் சாதனை- சொங் எங்
கடந்த 23 முதல் 30 ஜூலை வரை நடைபெற்ற மலேசிய விளையாட்டு போட்டியில்(சுக்மா) பினாங்கு மாநில விளையாட்டு குழுவினர் சிறந்த சாதனைப் படைத்துள்ளனர் என அகம் மகிழ தெரிவித்தார் விளையாட்டு, இளைஞர், மகளிர் மேம்பாடு, குடும்பம் மற்றும் சமூக ஆட்சிக்குழு...