தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
கோவிட்-19யின் தாக்கத்தை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் – மாநில முதல்வர்.
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவிட்-19யின் எதிர்காலத் தாக்கத்தை எதிர்நோக்க வேண்டும் என கொம்தாரில் நடைபெற்ற முகநூல் நேரலையில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் அறிவுறுத்தினார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் 24-ஆவது நாளான இன்று...