முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட அலுவலகம் மற்றும் கூட்டரசு முகவர்களுக்கு 200,000 முகக் கவசம் பகிர்ந்தளிக்கப்படும்- முதல்வர்
ஜார்ச்டவுன் – மாநில அரசு கோவிட்-19 தொற்றுக் கிருமியைத் துடைத்தொழிக்கும் நோக்கில் அனைத்து சட்டமன்ற அலுவலகங்கள், மாவட்ட அலுவலகங்கள் மற்றும் கோவிட்19-ஐ எதிர்நோக்க போராடும் கூட்டரசு முகவர்களின் முன்வரிசை பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்து 200,000 முகக் கவசம் பகிர்ந்தளிக்கப்படும்....