Auto Publish
பைராம், விக்டோரியா மற்றும் கலிடோனியா தோட்ட மக்களுக்கு விரைவில் புதிய வீடுகள் கட்டப்படும் – பேராசிரியர்
தற்போது பினாங்கின் பெருநிலப்பகுதியில் குறிப்பாக நிபோங் திபால் வட்டாரத்தில் பல மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொண்டு துரித வளர்ச்சி அடைந்து வருகிறது. அண்மையில் நிபோங் திபால் பகுதியில் அமைந்துள்ள பைராம் தோட்டம், விக்டோரியா தோட்டம் மற்றும் கலிடோனியா தோட்ட மக்களின் வீடமைப்புப் பிரச்சனை குறித்த நற்செய்தி அறிவிக்க பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வு கடந்த 30/12/2017-ஆம் நாள் இந்தியர் சங்க...