தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
இந்து அறப்பணி வாரியம் வழங்கும் உபகாரச் சம்பளம்
பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தூண்டுக்கோளாகத் திகழ்கிறது. அவ்வகையில் இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களுக்கு ஐந்தாவது முறையாகத் தொடர்ந்து உபகாரச் சம்பளம் வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆண்டுக்கான உபகாரச் சம்பளம் பெறுவதற்கு பினாங்கு இந்திய மாணவர்கள் வரும் 26/2/2015 முதல் 1/4/2015 வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பப்பாரங்களை இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.hebpenang.gov.my எனும் அறப்பணி...