தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மலிவு விலை வீடுகள் வாடகை விடுவதை நிறுத்துவீர் – திரு.ஜெக்டிப்
பினாங்கு மாநிலத்தின் பொறுப்பு, ஆற்றல், வெளிப்படை கொள்கையின் கீழ் அமல்படுத்திய மலிவு விலை வீட்டுத் திட்டம் மக்களிடையே பரவலாகப் பேசப்படுகிறது. மலிவு விலை வீடுகள் வாங்கும் திட்டத்தில் பொதுமக்கள் தங்களின் விண்ணப்பப்பாரங்களை அனுப்பி வருகின்றனர். இதுவரை மலிவு விலை வீடுகளுக்கு 25,065 விண்ணப்பமும் நடுத்தர மலிவு விலை வீடுகளுக்கு 24,283 விண்ணப்பமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக்...