அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநிலத்தை பாதுகாப்பான மாநிலமாக உருவாக்க இலக்கு
பினாங்கு மாநிலத்திற்கு புதிய தலைமை காவல்துறை அதிகாரியாக பணி நிமித்தம் செய்யப்பட்டுள்ள டத்தோ தெய்வீகன் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்டார். பினாங்கு மாநிலத்தில் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து தாம் அதனை துடைத்தொழிக்க விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாக மாநில முதல்வரிடம் நம்பிக்கை தெரிவித்தார். பினாங்கு மாநிலத்தில் இக்கொள்ளை சம்பவங்கள் கருப்பு புள்ளியாக அமைவதை...