அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநில அரசு மலிவு விலை வீடமைப்புத் திட்டம் மேற்கொள்வதில் வாக்குறுதியை நிறைவேற்றுகிறது
மாநில அரசு பினாங்கு வாழ் மக்களுக்காக குறைந்த மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகள் அமைப்பதற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது. எஸ்.பி செல்லையா சாலையில் மேற்கொண்டு வரும் மலிவு விலை வீடமைப்புத் திட்டம் தக்கச் சான்றாக அமைகிறது. இத்திட்டம் 65% முழுமைப்பெற்றுள்ளது. இந்த மலிவு விலை வீடமைப்புத் திட்டம் திட்டமிட்டதைக் காட்டிலும் மிக விரைவாக முழுமைப்பெறும் என எதிர்ப்பார்ப்பதாக கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக்குழுவின்...