அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பெண்களின் மேன்மைக்கு கல்வி அவசியம் – முதல்வர்
அண்மையில் பினாங்கு கொண்வெண்ட் கிரீன் லெண்ட் இடைநிலைப்பள்ளியின் மற்றொரு புதிய கட்டிடம் திறப்பு விழாவில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கலந்து கொண்டார். இப்பள்ளியில் கூடுதல் வசதி இல்லாமையால் இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. இவ்வாண்டு தொடங்கி இப்புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவின் மூலம் ஒரே பிரிவாக கற்றல் மற்றும் கற்பித்தல் இப்பள்ளியில் நடைபெறும் என தமதுரையில் குறிப்பிட்டார் மாநில முதல்வர். பினாங்கு கொண்வெண்ட் கிரீன் லெண்ட்...