அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
அனைத்துலக கழிவறை தினக் கொண்டாட்டம்
செபராங் பிறை நகராண்மைக் கழக ஏற்பாட்டில் கடந்த அக்டோபர் 22-ஆம் திகதி புக்கிட் மெர்தாஜாம் மைடின் மால் அரங்கத்தில் அனைத்துலக கழிவறை தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. பினாங்கு மாநிலத்தை தூய்மை, பசுமை, ஆரோக்கியம், பாதுகாப்பு நிறைந்த மாநிலமாக உருமாற்றும் முயற்சியில் இத்திட்டமும் திகழ்கிறது என தமதுரையில் கூறினார். இதனிடையே, பொதுமக்களிடையே கழிவறையின் முக்கியத்துவத்தையும் அதனை...