அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு யுனேஸ்கோ வரலாற்று மாநகர் விழாக்கோலம்
பினாங்கு ஜோர்ஜ்டவுன் பகுதி பாரம்பரிய நகரமாக பிரகடணப்படுத்தப்பட்டு கடந்த 7 ஜுலை 2015-ஆம் நாள் தமது ஏழாம் ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடியது. ஜோர்ஜ்டவுன் மக்களின் துடிப்பான நட்பைப் பறைச்சாற்றும் வகையில் உள்ளூர்வாசிகளின் கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், மூவின மக்கள் பேணிக்காத்து வரும் பாரம்பரிய கலை கலாச்சாரங்கள், வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் ஆகியவற்றின் சரித்திர சுவடுகளைக் கண்டு களிக்க மிகப் பெரிய வாய்ப்பை இப்பண்பாட்டு விழா ஏற்படுத்தியது...