அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் அதிகரிப்பு
அண்மையில் மாநில சுகாதார துறை வெளியிட்ட டிங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்டோர் அறிக்கையின் படி இவ்வாண்டு தொடக்கம் முதல் 34-வது வாரம் வரை, கடந்த ஆண்டைக் காட்டிலும் 12.3% சரிவு கண்டுள்ளது. இந்த புள்ளி விபரம் 2012-ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவு என்றாலும் கடந்த இரண்டு வாரங்களில் டிங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழிற்துறை, கிராமப்புற மேம்பாடு மற்றும் ஆரோக்கியச் சேவை ஆட்சிக்குழுத்...