அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு அரை மாத போனஸ் வழங்கப்படுகிறது.
மலேசிய வரலாற்றிலேயே மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட 13வது பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக மக்கள் கூட்டணி அரசு பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றியது அனைவரும் அறிந்ததே. பினாங்கு மாநில அரசு பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி சமூகம் மற்றும் மாநில அரசு ஊழியர்களின் நலனிலும் அக்கரைச் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும். 2008-ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி அரசு பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றியதிலிருந்து அனைத்து துறைகளிலும் துரித வளர்ச்சியடைந்து வருகிறது. மாநில அரசின்...