அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
சாவ்ராஸ்தா சந்தையின் தரமேம்பாட்டுப் பணி மார்ச் 2015-இல் நிறைவடையும்
பினாங்கு மாநிலத்தின் மிகப் பழமை வாய்ந்த பிரபலமான சந்தைகளில் சாவ்ரஸ்தா சந்தையும் ஒன்றாகும். இச்சந்தை 1890ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். பல ஆண்டு காலமாகப் பினாங்கு வாழ் மக்கள் சமையலுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், தளவாடப் பொருட்கள், ஆடைகள், காலணிகள் மற்றும் பல தேவையான பொருட்களைத் தரமாகவும் மலிவான விலையிலும் பெற்றுக் கொள்ள இச்சந்தை சிறந்த தளமாக அமைந்துள்ளது. இந்தச் சந்தையைத் தர மேம்படுத்த பினாங்கு மக்கள் கூட்டணி அரசாங்கம்...