அண்மைச் செய்திகள்
தமிழ்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பிறை சந்தை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்படவுள்ளது – பேராசிரியர்
வேல்விஷ் கோன்செப் தனியார் நிறுவனம் 2011-ஆம் ஆண்டு ரிம800,000 மதிக்கத்தக்க பிறை சந்தை (மார்க்கெட்) பழைய உரிமையாளரிடம் வாங்கியது. மேம்பாட்டுத் திட்டத்திற்காக அவ்விடத்தில் வியாபாரம் செய்து வந்த மூவினத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் அவ்விடத்தைக் காலிச்செய்ய பரிந்துரைக்கப்பட்டனர். எனவே, இப்பிரச்சனையைக் களைய அந்த 23 வியாபாரிகளும் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களை நேரில் கண்டு முறையிட்டனர். மாநில துணை முதல்வரும் இப்பிரச்சனையைக் குறுகிய காலத்தில்...