அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
BPO திட்டத்திற்கு இருவழி ஒப்பந்தம் கையெழுத்தானது.
பினாங்கு மேம்பாட்டுக் கழகம், தெமாஸ்சே (Temasek) மற்றும் ஏடிஸ் (EDIS) எனும் மூன்று நிறுவனங்களிடையே BPO பிரதான திட்டத்திற்கு இருவழி ஒப்பந்தம் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. பாயான் பாருவில் ரிம1.3 பில்லியன் செலவில் BPO பிரதானத் திட்டம் ஆரம்பமாகவுள்ளது எனச் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் அவர்கள். இத்திட்டம் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் 6.8 ஏக்கர் நிலப்பரப்பில் பினாங்கு...