தமிழ்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு நீர் விநியோக வாரியம் உதவிக்கரம் நீட்டியது
பினாங்கு நீர் விநியோக வாரியம் 48 மணி நேரத்திற்குள் நீர் விநியோகமின்றி சிரமப்பட்டு வந்த ஓர் ஏழை முதியவருக்கும் உதவிக்கரம் நீட்டியது. 79 வயது நிரம்பிய லிம் சிங் சுயேன் என்ற ஏழை முதியவர் கடந்த 25 ஆண்டு காலமாக கிணற்று தண்ணீரைப் பயன்படுத்தி தன்னுடைய அன்றாட தேவைகளைப் பூர்த்திச் செய்துள்ளார். பினாங்கு நீர் விநியோக வாரியத்திற்கு முறையாக கடிதம் அல்லது முறையீடு செய்யத் தெரியாததால் நீர் விநியோகம்...