தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
பத்து காவான் தொழிற்துறை பகுதி துரித வளர்ச்சி அடைந்து வருகிறது.
அமெனிதிக் நிறுவனம் பினாங்கு மாநில பத்து காவான் தொழிற்துறை பகுதியில் நிறுவும் பொருட்டு அடிக்கல் நாட்டு விழா இனிதே நடைபெற்றது. இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அமெனிதிக் நிறுவனத் தலைமை நிர்வாக இயக்குநர் பிறையன் கொன்கெனன் மற்றும் மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் ஆகியோர் கையொப்பமிட்டு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர். அமெனிதிக் நிறுவனம்...