அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
பினாங்கு அனைத்துலக அறிவியல் கண்காட்சி
பினாங்கு அனைத்துலக அறிவியல் கண்காட்சி வருகின்ற நவம்பர் 12-13 திகதிகளில் பினாங்கு ஸ்பைஸ் அனைத்துலக மாநாடு மையத்தில் நடைபெறவிருப்பதாக பினாங்கு அறிவியல் ஃகபேவில் நடைபெற்ற அதன் அறிமுக விழாவில் அறிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இந்த அனைத்துலக அறிவியல் கண்காட்சி மாநில அரசின் முழு ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வினை மெருகூட்ட நிறுவனங்களும் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். அறிவியல் மற்றும் கல்வி வழி...