அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பாலர்ப்பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு அவசியம் – பேராசிரியர்
தமிழ்ப்பள்ளி பாலர்ப்பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு ஏதேனும் எதிர்ப்பாராத சம்பவங்கள் அல்லது விபத்துகள் பள்ளி வளாகத்தில் நேரும்பொழுது அவசர சிகிச்சை அளிக்க ஆசிரியர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அண்மையில் பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக்குழுவும் பினாங்கு கல்வி மன்றமும் இணைந்து முதலுதவி, சி.பி.ஆர் அடிப்படை பயிற்சியை ஏற்பாடு செய்து நடத்தினர். இப்பயிற்சி முகாம் கடந்த மே மாதம் 28-29 வரை இரண்டு நாட்களுக்கு பிறை தமிழ்ப்பள்ளி வளாகத்தில் பினாங்கு...