அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசு உயர்கல்வி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது.
பினாங்கு மாநில அரசு கடந்த 2008 முதல் 2013 வரை கூடுதல் வருமானமாக ரிம453 லட்சம் பெற்றுள்ளதால் தொடர்ந்து உயர்கல்வி மையங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற மாணவர்களுக்கு ரிம1,000 ஊக்கத்தொகையாக வழங்குகிறது. மாநில அரசு கடந்த 5 ஆண்டுகளிலே ரிம453 லட்சம் கூடுதல் வருமானம் கிடைக்கப்பெற்ற வேளையில் கடந்த 50 ஆண்டுகளில் தேசிய முன்னணி ஆட்சியில் ரிம373 லட்சம் மட்டுமே பெறப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர் மேதகு லிம்...