தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
மாநில அரசு தொழில்திறன் கல்விக்கு முழு ஆதரவு அளிக்கும் – பேராசிரியர் உறுதி
பினாங்கு மாநில அரசு தொழில்துறை புரட்சி 4.0 -ஐ எதிர்கொள்ள ஆற்றல்மிக்க மனிதவளத்தை உருவாக்க பல அரிய திட்டங்களை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும். ஏட்டுக் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் தொழிற்திறன் கல்விக்கு முழு ஆதரவை மாநில அரசு வழங்கும் என...