சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
SPRWTS பிரச்சனை தொடர்பாக பேராக் மற்றும் மத்திய அரசுடன் விவாதிக்க பினாங்கு தயார்
ஜார்ச்டவுன் – சுங்கை பேராக் மூல நீர் பரிமாற்றத் திட்டம் (SPRWTS) பிரச்சனை தொடர்பாக பினாங்கு, பேராக் மற்றும் மத்திய அரசாங்கத்துடனான ஒரு சந்திப்புக் கூட்டம் நடத்துமாறுக் கேட்டுக்கொள்கிறது. மாநிலப் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழுத் தலைவர் ஜைரில்...