அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
9 வெள்ள நிவாரணத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் – சாவ்
மாநில அரசு நீர் பாசன மற்றும் வடிகால் துறையுடன் இணைந்து பினாங்கு மாநில முழுவதும் 9 வெள்ள நிவாரணத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இத்திட்டங்கள் அடுத்த மூன்று ஆண்டுகால வரையறையில் அமல்படுத்தப்படும் . மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த பட்ஜெட்டில் வெள்ள நிவாரணத் திட்டத்திற்காக ஒதுக்கியுள்ள ரிம150 லட்சம் பயன்படுத்தி இந்த 9 திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார் ஆட்சிக்குழு...