அண்மைச் செய்திகள்
தமிழ்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
‘டிசைன் வில்லேஜ்’ பேரங்காடி சுற்றுப்பயணிகளின் சிறந்த தேர்வு – முதல்வர்
அண்மையில் பத்து காவான் பண்டார் காசியாவில் ‘டிசைன் வில்லேஜ்’ பேரங்காடி அனைத்துலக ரீதியில் சிறந்த தளமாகத் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என அப்பேரங்காடியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து தமது சிறப்புரையில் குறிப்பிட்டார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவன் எங். பேரா, பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு பகுதியில் வாழும் 5 கோடி மக்களுக்கு இப்பேரங்காடி சிறந்த தேர்வாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். அனைவரின்...