அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி 2016
பினாங்கு நீர் வாரியத்தின் ஏற்பாட்டில் பினாங்கு ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி புக்கிட் டும்பாரில் அனைந்துள்ள நிகோல் டேவிட் அனைத்துலக ஸ்குவாஷ் மையத்தில் கடந்த 22 ஆகஸ்டு தொடங்கி 27 ஆகஸ்டு வரை நடைபெற்றது. ஜூனியர் ஸ்குவாஷ் இறுதிப்போட்டியை நேரில் சென்று பார்வையிட்டார் இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்ப மற்றும் சமூக நல்வாழ்வு ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங். ஐந்து பிரிவுகளாக ஆண் பெண் என இரண்டு குழுக்களுடன் நடைபெற்ற...