அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
18% வீட்டு கடனுதவி வட்டி விகிதம் ஏற்றுக்கொள்ள முடியாது – திரு.ஜெக்டிப்
அண்மையில் நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தான் ஶ்ரீ நோ ஒமார் அறிவித்திருந்த வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் வீடு வங்குநருக்கு கடனுதவி வழங்க முடியும் என்றும் அதற்கான வட்டி விகிதம் 18% நிர்ணயிக்கலாம் என்றும் அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ. இம்மாதிரியான...