அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
சமத்துவ பொருளாதாரத் திட்டம் மக்களின் பொருளாதார ஏற்றத்திற்கு வித்திடும்
கம்போங் மெலாயு குடியிருப்புப் பகுதியை சார்ந்த 3 குடும்பங்களுக்கு சமத்துவ பொருளாதாரத் திட்டத்தின் மூலம் கடந்த செப்டம்பர் 21-ஆம் நாள் நிதியுதவி வழங்கினார் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஒன் வாய். 2013-ஆம் ஆண்டு மாநில முதல்வரால் துவக்கப்பட்ட இத்திட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் பொது மக்களுக்கு உதவும் நல்லெண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று பல குடும்பங்கள் இத்திட்டத்தினால் நன்மை பெறுகின்றனர். மாநில அரசு இத்திட்டத்திற்கு பொது...